cricket 2027 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அதிகரிக்கும் அணிகளின் எண்ணிக்கை - ஐசிசி கூட்டத்தில் முடிவு நமது நிருபர் நவம்பர் 17, 2021 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.